-
சங்கீதம் 139:15, 16பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
15 நான் மறைவான இடத்தில் உண்டாக்கப்பட்டபோது,
என் தாயின் கர்ப்பத்தில்* உருவாக்கப்பட்டபோது,
என் எலும்புகள் உங்கள் கண்களுக்கு மறைவாக இருக்கவில்லை.+
16 நான் கருவாக இருந்தபோதே உங்கள் கண்கள் என்னைப் பார்த்தன.
என்னுடைய உறுப்புகள் எதுவும் உருவாவதற்கு முன்பே,
அவை ஒவ்வொன்றைப் பற்றியும், அவை உருவாகும் நாட்களைப் பற்றியும்
உங்களுடைய புத்தகத்தில் எழுதப்பட்டிருந்தது.
-