எசேக்கியேல் 3:14 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 14 அதன்பின், கடவுளுடைய சக்தி என்னைத் தூக்கிக்கொண்டு போனது. அப்போது, நான் விரக்தியோடும் பயங்கர கோபத்தோடும் இருந்தேன். பின்பு, யெகோவாவின் சக்தியால் முழுமையாக நிரப்பப்பட்டேன்.* மீகா 3:8 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 8 யாக்கோபுக்கு அவன் குற்றத்தையும், இஸ்ரவேலுக்கு அவன் பாவத்தையும் புரிய வைக்க,யெகோவாவின் சக்தி என்னைப் பலத்தினாலும்*நீதியினாலும் தைரியத்தினாலும் நிரப்பியிருக்கிறது.
14 அதன்பின், கடவுளுடைய சக்தி என்னைத் தூக்கிக்கொண்டு போனது. அப்போது, நான் விரக்தியோடும் பயங்கர கோபத்தோடும் இருந்தேன். பின்பு, யெகோவாவின் சக்தியால் முழுமையாக நிரப்பப்பட்டேன்.*
8 யாக்கோபுக்கு அவன் குற்றத்தையும், இஸ்ரவேலுக்கு அவன் பாவத்தையும் புரிய வைக்க,யெகோவாவின் சக்தி என்னைப் பலத்தினாலும்*நீதியினாலும் தைரியத்தினாலும் நிரப்பியிருக்கிறது.