எரேமியா 38:1 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 38 ஜனங்களிடம் எரேமியா சொன்னதையெல்லாம் மாத்தானின் மகன் செப்பத்தியாவும், பஸ்கூரின்+ மகன் கெதலியாவும், செலேமியாவின் மகன் யூகாலும்,+ மல்கீயாவின் மகன் பஸ்கூரும் கேட்டார்கள்.
38 ஜனங்களிடம் எரேமியா சொன்னதையெல்லாம் மாத்தானின் மகன் செப்பத்தியாவும், பஸ்கூரின்+ மகன் கெதலியாவும், செலேமியாவின் மகன் யூகாலும்,+ மல்கீயாவின் மகன் பஸ்கூரும் கேட்டார்கள்.