உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • 1 சாமுவேல் 7:10
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 10 சாமுவேல் தகன பலி செலுத்திக்கொண்டிருந்த சமயத்தில், பெலிஸ்தியர்கள் இஸ்ரவேலர்களை நெருங்கினார்கள். அப்போது, யெகோவா பயங்கரமான இடிமுழக்கங்களை உண்டாக்கி+ பெலிஸ்தியர்களைக் குழம்பிப்போக வைத்தார்.+ அவர்கள் இஸ்ரவேலர்களிடம் தோற்றுப்போனார்கள்.+

  • 2 நாளாகமம் 14:11
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 11 அப்போது, ஆசா தன்னுடைய கடவுளான யெகோவாவிடம் மன்றாடினார்.+ “யெகோவாவே, நாங்கள் நிறைய பேரோ கொஞ்சப் பேரோ, எங்களுக்குச் சக்தி இருக்கிறதோ இல்லையோ, எப்படியிருந்தாலும் உங்களால் உதவி செய்ய முடியும்.+ அதனால் யெகோவா தேவனே, எங்களுக்கு உதவி செய்யுங்கள். நாங்கள் உங்களைத்தான் நம்பியிருக்கிறோம்,+ இந்தக் கூட்டத்தை எதிர்த்துப் போர் செய்ய உங்கள் பெயரில் வந்திருக்கிறோம்.+ யெகோவாவே, நீங்கள்தான் எங்களுடைய கடவுள். அற்ப மனிதன் உங்களை ஜெயிக்க விட்டுவிடாதீர்கள்”+ என்று கெஞ்சினார்.

  • ஏசாயா 37:36, 37
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 36 பின்பு, யெகோவாவின் தூதர் புறப்பட்டுப் போய் அசீரியர்களின் முகாமில் இருந்த 1,85,000 வீரர்களைக் கொன்றுபோட்டார். ஜனங்கள் விடியற்காலையில் எழுந்தபோது, அவர்கள் எல்லாரும் பிணமாகக் கிடப்பதைப் பார்த்தார்கள்.+ 37 அதனால், அசீரிய ராஜாவான சனகெரிப் நினிவேக்குத்+ திரும்பிப் போய் அங்கேயே தங்கினான்.+

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்