உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • 2 ராஜாக்கள் 21:16
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 16 யூதா மக்கள் யெகோவா வெறுக்கிற காரியங்களைச் செய்வதற்கு மனாசே காரணமாக இருந்தார்; அதுமட்டுமல்லாமல், எருசலேமின் ஓர் எல்லைமுதல் மறு எல்லைவரை ஏராளமான அப்பாவி மக்களைக் கொன்று குவித்தார்.*+

  • சங்கீதம் 106:38
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 38 சொந்த மகன்களையும் மகள்களையுமே

      கானானியர்களின் தெய்வங்களுக்குப் பலி கொடுத்தார்கள்.+

      ஒரு பாவமும் அறியாதவர்களின் இரத்தத்தைச் சிந்திக்கொண்டே இருந்தார்கள்.+

      இப்படி, தேசத்தையே தீட்டுப்படுத்தினார்கள்.

  • ஏசாயா 10:1, 2
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 10 கேடுண்டாக்கும் விதிமுறைகளைக் கொடுக்கிறவர்களுக்கும்,

      ஜனங்களை ஒடுக்குகிற சட்டங்களை எழுதிக்கொண்டே இருக்கிறவர்களுக்கும் ஐயோ கேடு!+

       2 அவர்கள் ஏழைகளின் வழக்குகளை விசாரிப்பதில்லை.

      எளியவர்களுக்கு நியாயம் வழங்குவதில்லை.+

      விதவைகளைச் சூறையாடுகிறார்கள்.

      அப்பா இல்லாத பிள்ளைகளை* கொள்ளையடிக்கிறார்கள்.+

  • மத்தேயு 23:35
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 35 இதனால், நீதிமானாகிய ஆபேலின் இரத்தம்முதல்,+ பரகியாவின் மகனும் பரிசுத்த இடத்துக்கும் பலிபீடத்துக்கும் நடுவே நீங்கள் கொலை செய்தவருமான சகரியாவின் இரத்தம்வரை, உலகத்தில் கொல்லப்பட்ட எல்லா நீதிமான்களுடைய கொலைப்பழிக்கும்* நீங்கள் ஆளாவீர்கள்.+

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்