3 இஸ்ரவேலின் கடவுளான பரலோகப் படைகளின் யெகோவா சொல்வது இதுதான்: “கெட்ட வழிகளையும் செயல்களையும் விட்டுத் திருந்துங்கள். அப்போது, இந்தத் தேசத்திலேயே நீங்கள் தொடர்ந்து வாழ்வதற்கு நான் அனுமதிப்பேன்.+
3 நான் கொடுக்க நினைத்திருக்கிற தண்டனைகளைப் பற்றியெல்லாம் யூதா ஜனங்கள் தெரிந்துகொள்ளும்போது அவர்கள் ஒருவேளை கெட்ட வழிகளைவிட்டுத் திருந்தலாம். அப்போது, நான் அவர்களுடைய குற்றத்தையும் பாவத்தையும் மன்னிப்பேன்”+ என்று சொன்னார்.