2 ராஜாக்கள் 23:34 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 34 அதோடு, யோசியாவின் இடத்தில் அவருடைய மகன் எலியாக்கீமை ராஜாவாக நியமித்தான்; எலியாக்கீமின் பெயரை யோயாக்கீம் என்று மாற்றினான். ஆனால், யோவாகாசை எகிப்துக்குக் கொண்டுபோனான்;+ கடைசியில், யோவாகாஸ் அங்கே இறந்துபோனார்.+ 2 நாளாகமம் 36:5 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 5 யோயாக்கீம்+ 25 வயதில் ராஜாவாகி, 11 வருஷங்கள் எருசலேமில் ஆட்சி செய்தார். தன்னுடைய கடவுளான யெகோவாவுக்குப் பிடிக்காத காரியங்களைச் செய்துவந்தார்.+
34 அதோடு, யோசியாவின் இடத்தில் அவருடைய மகன் எலியாக்கீமை ராஜாவாக நியமித்தான்; எலியாக்கீமின் பெயரை யோயாக்கீம் என்று மாற்றினான். ஆனால், யோவாகாசை எகிப்துக்குக் கொண்டுபோனான்;+ கடைசியில், யோவாகாஸ் அங்கே இறந்துபோனார்.+
5 யோயாக்கீம்+ 25 வயதில் ராஜாவாகி, 11 வருஷங்கள் எருசலேமில் ஆட்சி செய்தார். தன்னுடைய கடவுளான யெகோவாவுக்குப் பிடிக்காத காரியங்களைச் செய்துவந்தார்.+