-
எரேமியா 26:20, 21பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
20 கீரியாத்-யெயாரீமைச்+ சேர்ந்த செமாயாவின் மகன் ஊரியாவும் யெகோவாவின் பெயரில் தீர்க்கதரிசனம் சொல்லிக்கொண்டு இருந்தார். அவரும் எரேமியாவைப் போலவே இந்த நகரத்துக்கும் இந்தத் தேசத்துக்கும் அழிவு வருமென்று சொல்லிவந்தார். 21 யோயாக்கீம் ராஜாவும்+ அவருடைய மாவீரர்களும் அதிகாரிகளும் அதைக் கேட்டார்கள். அதனால், ஊரியாவைக் கொலை செய்ய ராஜா முடிவுசெய்தார்.+ அதைக் கேள்விப்பட்ட ஊரியா பயந்துபோய் எகிப்துக்குத் தப்பியோடினார்.
-