-
எரேமியா 27:11பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
11 ஆனால், பாபிலோன் ராஜாவின் நுகத்தடியின்கீழ் வந்து அவனுக்கு அடிபணிகிற தேசத்தாரை நான் அவர்களுடைய தேசத்திலேயே விட்டுவைப்பேன். அவர்கள் அங்கேயே பயிர்செய்து அங்கேயே வாழ்வார்கள்’ என்று யெகோவா சொல்கிறார்.”’”
-