உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • எரேமியா 14:14
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 14 அப்போது யெகோவா என்னிடம், “அந்தத் தீர்க்கதரிசிகள் என் பெயரில் பொய்யாகத் தீர்க்கதரிசனம் சொல்கிறார்கள்.+ நான் அவர்களிடம் பேசவும் இல்லை, அவர்களைப் பேசச் சொல்லவும் இல்லை, அவர்களை அனுப்பவும் இல்லை.+ அவர்கள் பார்த்ததாகச் சொல்லும் தரிசனங்களெல்லாம் பொய். அவர்கள் குறிசொல்கிறபடி எதுவுமே நடக்காது. அவர்களே கதைகளை ஜோடித்து உங்களிடம் பேசிக்கொண்டிருக்கிறார்கள்.+

  • எரேமியா 23:21
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 21 நான் அந்தத் தீர்க்கதரிசிகளை அனுப்பவில்லை, அவர்களாகவே முந்திக்கொண்டு போனார்கள்.

      நான் அவர்களிடம் பேசவில்லை, அவர்களாகவே தீர்க்கதரிசனம் சொன்னார்கள்.+

  • எரேமியா 27:15
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 15 யெகோவா சொல்வது இதுதான்: ‘நான் அவர்களை அனுப்பவில்லை. அவர்களாகவே என் பெயரில் பொய்த் தீர்க்கதரிசனம் சொல்கிறார்கள். அவர்கள் சொல்வதை நீங்கள் கேட்டால் நான் உங்களைச் சிதறிப்போகப் பண்ணுவேன். நீங்களும் உங்கள் தீர்க்கதரிசிகளும் அழிந்துபோவீர்கள்’+ என்றேன்.”

  • எசேக்கியேல் 13:3
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 3 உன்னதப் பேரரசராகிய யெகோவா சொல்வது இதுதான்: “எந்தத் தரிசனத்தையும் பார்க்காமல் சொந்தமாகக் கதை கட்டுகிற முட்டாள் தீர்க்கதரிசிகளுக்குக் கேடுதான் வரும்.+

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்