-
ஏசாயா 60:22பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
22 கொஞ்சம் பேர் ஆயிரம் பேராகவும்,
சாதாரண ஜனங்கள் சக்திபடைத்த தேசமாகவும் ஆவார்கள்.
யெகோவாவாகிய நானே சரியான நேரத்தில் இது வேகமாக நடக்கும்படி செய்வேன்.”
-