34 நான் கைபலத்தோடும் மகா வல்லமையோடும் பற்றியெரிகிற கோபத்தோடும்+ உங்களைச் சிதறிப்போக வைத்த எல்லா தேசங்களிலிருந்தும் எல்லா ஜனங்கள் மத்தியிலிருந்தும் உங்களைக் கூட்டிக்கொண்டு வருவேன்.
12 சிதறிப்போன ஆடுகளைக் கண்டுபிடித்து கவனித்துக்கொள்கிற மேய்ப்பனைப் போல நான் என்னுடைய ஆடுகளைக் கவனித்துக்கொள்வேன்.+ கார்மேகமும் கும்மிருட்டும் சூழ்ந்துகொண்ட நாளில்+ சிதறிப்போன என் ஆடுகளை எல்லா இடங்களிலிருந்தும் காப்பாற்றிக் கொண்டுவருவேன்.