8 எப்பிராயீமே, உன்னை நான் எப்படிக் கைவிடுவேன்?+
இஸ்ரவேலே, உன்னை எப்படி வேறொருவனின் கையில் கொடுப்பேன்?
அத்மாவுக்குச் செய்தது போல உனக்கு எப்படிச் செய்வேன்?
உன்னை எப்படி செபோயீமைப் போலாக்குவேன்?+
ஆனாலும், என் மனதை மாற்றிக்கொண்டேன்.
எனக்குள் கரிசனை பொங்குகிறது.+