எரேமியா 24:7 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 7 யெகோவாவாகிய என்னைப் புரிந்துகொள்ளும் இதயத்தை நான் அவர்களுக்குத் தருவேன்.+ அவர்கள் முழு இதயத்தோடு என்னிடம் திரும்பி வருவார்கள்.+ அவர்கள் என்னுடைய ஜனங்களாக இருப்பார்கள், நான் அவர்களுடைய கடவுளாக இருப்பேன்.+ எரேமியா 30:22 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 22 “நீங்கள் என் ஜனங்களாக இருப்பீர்கள்,+ நான் உங்கள் கடவுளாக இருப்பேன்.”+
7 யெகோவாவாகிய என்னைப் புரிந்துகொள்ளும் இதயத்தை நான் அவர்களுக்குத் தருவேன்.+ அவர்கள் முழு இதயத்தோடு என்னிடம் திரும்பி வருவார்கள்.+ அவர்கள் என்னுடைய ஜனங்களாக இருப்பார்கள், நான் அவர்களுடைய கடவுளாக இருப்பேன்.+