உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • எரேமியா 6:11
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 11 அதனால், யெகோவாவைப் போலவே எனக்கும் கோபம் பற்றிக்கொண்டு வருகிறது.

      என்னால் அதை அடக்கவே முடியவில்லை.”+

      “தெருவில் இருக்கிற பிள்ளைகள்மேலும்,+

      கூடியிருக்கிற வாலிபர்கள்மேலும் கோபத்தைக் கொட்டு.

      கணவர்கள், மனைவிகள், மூத்தவர்கள்,

      வயதானவர்கள் எல்லாருமே கைப்பற்றப்படுவார்கள்.+

  • எரேமியா 7:20
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 20 அதனால், ‘இந்த இடத்தின் மேலும், மனுஷர்கள்மேலும், மிருகங்கள்மேலும், மரங்கள்மேலும், பயிர்கள்மேலும் என் கோபத் தீ பற்றியெரியும்.+ அது அணையாமல் எரியும்’+ என்று உன்னதப் பேரரசராகிய யெகோவா சொல்கிறார்.

  • எசேக்கியேல் 22:31
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 31 அதனால், என் கோபத்தை அவர்கள்மேல் கொட்டுவேன். என்னுடைய ஆக்ரோஷத் தீயினால் அவர்களை அழிப்பேன். அவர்கள் செய்த குற்றங்களுக்கான விளைவுகளை அவர்களே அனுபவிக்கும்படி செய்வேன்’ என்று உன்னதப் பேரரசராகிய யெகோவா சொல்கிறார்.”

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்