-
1 சாமுவேல் 12:14, 15பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
14 நீங்கள் யெகோவாவின் கட்டளையை மீறாமல், யெகோவாவுக்குப் பயந்து,+ அவருக்குக் கீழ்ப்படிந்து,+ அவரையே வணங்க வேண்டும்.+ நீங்களும் உங்கள் ராஜாவும் உங்கள் கடவுளாகிய யெகோவாவைப் பின்பற்றி நடக்க வேண்டும். அப்படிச் செய்தால், நல்லது. 15 ஆனால், நீங்கள் யெகோவாவின் பேச்சைக் கேட்காமல், யெகோவாவின் கட்டளையை மீறினால், உங்களையும் உங்கள் தகப்பன்களையும் யெகோவா தண்டிப்பார்.+
-