-
எரேமியா 4:30பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
30 நீ அழிந்துவிட்டாயே; இப்போது என்ன செய்வாய்?
ஆடம்பரமான உடைகளை உடுத்திக்கொண்டும்,
தங்க நகைகளைப் போட்டுக்கொண்டும்,
கண்களுக்கு மை தீட்டிக்கொண்டும் இருந்தாயே!
-