புலம்பல் 1:2 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 2 ராத்திரியில் அவள் கதறிக் கதறி அழுகிறாள்.+ அவளுடைய கன்னங்களில் கண்ணீர் வழிந்தோடுகிறது. ஆறுதல் சொல்ல அவளுடைய காதலர்கள் யாருமே இல்லை.+ அவளுடைய நண்பர்களே அவளுக்குத் துரோகம் செய்து,+ அவளுடைய எதிரிகளாக மாறிவிட்டார்கள்.
2 ராத்திரியில் அவள் கதறிக் கதறி அழுகிறாள்.+ அவளுடைய கன்னங்களில் கண்ணீர் வழிந்தோடுகிறது. ஆறுதல் சொல்ல அவளுடைய காதலர்கள் யாருமே இல்லை.+ அவளுடைய நண்பர்களே அவளுக்குத் துரோகம் செய்து,+ அவளுடைய எதிரிகளாக மாறிவிட்டார்கள்.