எரேமியா 10:20 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 20 என்னுடைய கூடாரம் நாசமாக்கப்பட்டது; என் கூடாரக் கயிறுகள் அறுத்தெறியப்பட்டன.+ என் பிள்ளைகள் என்னைவிட்டுப் போய்விட்டார்கள்; அவர்கள் இங்கே இல்லை.+ என் கூடாரத்தை எடுத்து நிறுத்துவதற்கோ இழுத்துக் கட்டுவதற்கோ யாருமே இல்லை.
20 என்னுடைய கூடாரம் நாசமாக்கப்பட்டது; என் கூடாரக் கயிறுகள் அறுத்தெறியப்பட்டன.+ என் பிள்ளைகள் என்னைவிட்டுப் போய்விட்டார்கள்; அவர்கள் இங்கே இல்லை.+ என் கூடாரத்தை எடுத்து நிறுத்துவதற்கோ இழுத்துக் கட்டுவதற்கோ யாருமே இல்லை.