எரேமியா 9:21 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 21 ஏனென்றால், வீதிகளில் விளையாடுகிற பிள்ளைகளைப் பறித்துக்கொண்டு போவதற்காகவும்,பொது சதுக்கங்களில் உள்ள வாலிபர்களை வாரிக்கொண்டு போவதற்காகவும்,சாவு நம்முடைய ஜன்னல் வழியாக வந்துவிட்டது.நம்முடைய கோட்டைகளுக்குள் நுழைந்துவிட்டது.’+ எரேமியா 18:21 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 21 இப்போது, தேசத்திலுள்ள ஆண்களைக் கொள்ளைநோயால் கொன்றுபோடுங்கள்.வாலிபர்களைப் போர்க்களத்தில் வெட்டிச் சாய்த்துவிடுங்கள்.+ அவர்களுடைய பிள்ளைகளைப் பஞ்சத்துக்கும் வாளுக்கும் பலியாக்குங்கள்.+அவர்களுடைய மனைவிகள் கணவனையும் பிள்ளைகளையும் இழந்து தவிக்கட்டும்.+
21 ஏனென்றால், வீதிகளில் விளையாடுகிற பிள்ளைகளைப் பறித்துக்கொண்டு போவதற்காகவும்,பொது சதுக்கங்களில் உள்ள வாலிபர்களை வாரிக்கொண்டு போவதற்காகவும்,சாவு நம்முடைய ஜன்னல் வழியாக வந்துவிட்டது.நம்முடைய கோட்டைகளுக்குள் நுழைந்துவிட்டது.’+
21 இப்போது, தேசத்திலுள்ள ஆண்களைக் கொள்ளைநோயால் கொன்றுபோடுங்கள்.வாலிபர்களைப் போர்க்களத்தில் வெட்டிச் சாய்த்துவிடுங்கள்.+ அவர்களுடைய பிள்ளைகளைப் பஞ்சத்துக்கும் வாளுக்கும் பலியாக்குங்கள்.+அவர்களுடைய மனைவிகள் கணவனையும் பிள்ளைகளையும் இழந்து தவிக்கட்டும்.+