யாத்திராகமம் 29:45 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 45 நான் இஸ்ரவேல் ஜனங்களின் நடுவில் தங்கியிருந்து, அவர்கள் கடவுளாக இருப்பேன்.+ எரேமியா 31:1 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 31 “அந்தச் சமயத்தில் இஸ்ரவேலின் எல்லா குடும்பங்களுக்கும் நான் கடவுளாக இருப்பேன். அவர்கள் என் ஜனங்களாக இருப்பார்கள்”+ என்று யெகோவா சொல்கிறார்.
31 “அந்தச் சமயத்தில் இஸ்ரவேலின் எல்லா குடும்பங்களுக்கும் நான் கடவுளாக இருப்பேன். அவர்கள் என் ஜனங்களாக இருப்பார்கள்”+ என்று யெகோவா சொல்கிறார்.