உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • யாத்திராகமம் 25:8
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 8 நான் உங்கள் நடுவில் தங்குவதற்காக நீங்கள் எனக்கு ஒரு வழிபாட்டுக் கூடாரத்தை அமைக்க வேண்டும்.+

  • லேவியராகமம் 26:12
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 12 நான் உங்கள் நடுவே நடந்து, உங்கள் கடவுளாக இருப்பேன்.+ நீங்கள் என் ஜனங்களாக இருப்பீர்கள்.+

  • சகரியா 2:11
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 11 “அந்த நாளில் பல தேசத்து ஜனங்கள் யெகோவாவாகிய என்னிடம் வருவார்கள்;+ அவர்கள் என்னுடைய ஜனங்களாக இருப்பார்கள். சீயோன் ஜனங்களே, நான் உங்களோடு குடியிருப்பேன்” என்றும் அவர் சொல்கிறார். பரலோகப் படைகளின் யெகோவாதான் உங்களிடம் என்னை அனுப்பினார் என்பதை அப்போது நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டும்.

  • 2 கொரிந்தியர் 6:16
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 16 கடவுளுடைய ஆலயத்துக்கும் சிலைகளுக்கும் என்ன சம்பந்தம் இருக்கிறது?+ நாம் உயிருள்ள கடவுளின் ஆலயமாக இருக்கிறோமே;+ இதைப் பற்றித்தான் கடவுள், “நான் அவர்கள் நடுவில் தங்கியிருந்து,+ அவர்கள் நடுவில் நடப்பேன். நான் அவர்களுடைய கடவுளாக இருப்பேன், அவர்கள் என்னுடைய ஜனங்களாக இருப்பார்கள்”+ என்று சொன்னார்.

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்