லேவியராகமம் 26:11, 12 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 11 உங்கள் நடுவில் என் வழிபாட்டுக் கூடாரத்தை அமைப்பேன்.+ உங்களை நான் ஒதுக்கித்தள்ள மாட்டேன். 12 நான் உங்கள் நடுவே நடந்து, உங்கள் கடவுளாக இருப்பேன்.+ நீங்கள் என் ஜனங்களாக இருப்பீர்கள்.+ எசேக்கியேல் 37:27 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 27 நான் அவர்களோடு தங்குவேன்.* நான் அவர்களுடைய கடவுளாக இருப்பேன், அவர்கள் என்னுடைய ஜனங்களாக இருப்பார்கள்.+
11 உங்கள் நடுவில் என் வழிபாட்டுக் கூடாரத்தை அமைப்பேன்.+ உங்களை நான் ஒதுக்கித்தள்ள மாட்டேன். 12 நான் உங்கள் நடுவே நடந்து, உங்கள் கடவுளாக இருப்பேன்.+ நீங்கள் என் ஜனங்களாக இருப்பீர்கள்.+
27 நான் அவர்களோடு தங்குவேன்.* நான் அவர்களுடைய கடவுளாக இருப்பேன், அவர்கள் என்னுடைய ஜனங்களாக இருப்பார்கள்.+