சங்கீதம் 137:7 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 7 யெகோவாவே, எருசலேம் வீழ்ச்சியடைந்தபோது ஏதோமியர்கள் சொன்னதை நினைத்துப் பாருங்கள்.“அதை இடித்துப்போடுங்கள்! தரைமட்டமாக்குங்கள்!”+ என்று சொன்னார்களே. ஒபதியா 10 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 10 உன் சகோதரனான யாக்கோபுக்கு நீ கொடுமை செய்தாய்.+அதனால், நீ பெருத்த அவமானம் அடைவாய்.+அடியோடு அழிந்துபோவாய்.+
7 யெகோவாவே, எருசலேம் வீழ்ச்சியடைந்தபோது ஏதோமியர்கள் சொன்னதை நினைத்துப் பாருங்கள்.“அதை இடித்துப்போடுங்கள்! தரைமட்டமாக்குங்கள்!”+ என்று சொன்னார்களே.
10 உன் சகோதரனான யாக்கோபுக்கு நீ கொடுமை செய்தாய்.+அதனால், நீ பெருத்த அவமானம் அடைவாய்.+அடியோடு அழிந்துபோவாய்.+