உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • ஏசாயா 5:16
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 16 பரலோகப் படைகளின் யெகோவா நியாயமாகத் தீர்ப்பு வழங்குவதில் உயர்ந்தவராக இருப்பார்.

      உண்மைக் கடவுளும் பரிசுத்தருமான+ அவர் தன்னுடைய நீதியால் தன் பரிசுத்தத்தை வெளிக்காட்டுவார்.+

  • எசேக்கியேல் 20:41
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 41 மற்ற ஜனங்கள் மத்தியிலிருந்தும் மற்ற தேசங்களிலிருந்தும் நான் உங்களைக் கூட்டிச்சேர்க்கும்போது+ நீங்கள் செலுத்தும் வாசனையுள்ள பலிகளைப் பார்த்து நான் சந்தோஷப்படுவேன். நான் உங்களுடைய பரிசுத்தமான கடவுள் என்று மற்ற எல்லா ஜனங்களுக்கும் காட்டுவேன்.’+

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்