உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • எஸ்றா 9:6
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 6 “என் கடவுளே, உங்களை ஏறெடுத்துப் பார்க்கக்கூட என்னால் முடியவில்லை, அவமானத்தில் கூனிக்குறுகி நிற்கிறேன். என் கடவுளே, நாங்கள் செய்த பாவங்களுக்குக் கணக்கே இல்லை, அவை வானத்தையே தொட்டுவிடும்.+

  • நெகேமியா 9:26
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 26 நீங்கள் இவ்வளவு செய்தும், உங்கள் பேச்சைக் கேட்காமல் உங்களுடைய திருச்சட்டத்தை மீறினார்கள்.*+ உங்களிடம் திருந்தி வரும்படி எச்சரித்த உங்களுடைய தீர்க்கதரிசிகளைக் கொன்றார்கள். உங்களைத் துளியும் மதிக்காமல் அக்கிரமம் செய்தார்கள்.+

  • எரேமியா 31:18
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 18 “எப்பிராயீம் புலம்புவதை என் காதால் கேட்டேன்.

      அவன் என்னிடம், ‘பழக்குவிக்கப்படாத கன்றைப் போல நான் இருந்தேன்.

      நீங்கள் என்னைத் திருத்தினீர்கள், நான் பாடம் கற்றுக்கொண்டேன்.

      என்னைத் திரும்பவும் உங்கள் வழிக்கே கொண்டுவாருங்கள், நானும் வந்துவிடுகிறேன்.

      ஏனென்றால், யெகோவாவாகிய நீங்கள்தான் என் கடவுள்.

  • எசேக்கியேல் 6:9
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 9 தப்பிக்கிறவர்கள் தாங்கள் பிடித்துச் செல்லப்பட்ட தேசங்களில் என்னை நினைத்துப் பார்ப்பார்கள்.+ அவர்கள் எனக்குத் துரோகம் செய்தபோதும்* அருவருப்பான சிலைகளை ஆசையோடு வணங்கியபோதும்+ என் நெஞ்சம் எந்தளவுக்கு வேதனைப்பட்டிருக்கும் என்று புரிந்துகொள்வார்கள்.+ தாங்கள் செய்த எல்லா அக்கிரமங்களையும் அருவருப்புகளையும் நினைத்து வெட்கப்படுவார்கள், தங்களையே வெறுப்பார்கள்.+

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்