43 முன்பு நீங்கள் எப்படியெல்லாம் நடந்துகொண்டீர்கள் என்பதையும், என்னென்ன அக்கிரமங்கள் செய்து உங்களைத் தீட்டுப்படுத்தினீர்கள் என்பதையும் நினைத்துப் பார்ப்பீர்கள்.+ நீங்கள் செய்த எல்லா கெட்ட காரியங்களையும் நினைத்து உங்களையே அருவருப்பீர்கள்.+
31 நீங்கள் முன்பு செய்த கெட்ட காரியங்களையெல்லாம் நினைத்துப் பார்ப்பீர்கள். நீங்கள் செய்த குற்றங்களையும் அருவருப்பான காரியங்களையும் நினைத்து உங்களையே அருவருப்பீர்கள்.’+