ஆதியாகமம் 2:8 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 8 கடவுளாகிய யெகோவா ஏதேனின் கிழக்குப் பகுதியில் ஒரு தோட்டம்+ அமைத்து, தான் உருவாக்கிய மனிதனை அங்கே குடிவைத்தார்.+
8 கடவுளாகிய யெகோவா ஏதேனின் கிழக்குப் பகுதியில் ஒரு தோட்டம்+ அமைத்து, தான் உருவாக்கிய மனிதனை அங்கே குடிவைத்தார்.+