எசேக்கியேல் 34:24 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 24 யெகோவாவாகிய நான் அவர்களுடைய கடவுளாக இருப்பேன்.+ என் ஊழியனாகிய தாவீது அவர்களுடைய தலைவனாக இருப்பான்.+ யெகோவாவாகிய நானே இதைச் சொல்கிறேன். லூக்கா 1:32 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 32 அவர் உயர்ந்தவராக இருப்பார்;+ உன்னதமான கடவுளின் மகன் என்று அழைக்கப்படுவார்;+ அவருடைய தந்தையான தாவீதின் சிம்மாசனத்தைக் கடவுளாகிய யெகோவா* அவருக்குக் கொடுப்பார்.+
24 யெகோவாவாகிய நான் அவர்களுடைய கடவுளாக இருப்பேன்.+ என் ஊழியனாகிய தாவீது அவர்களுடைய தலைவனாக இருப்பான்.+ யெகோவாவாகிய நானே இதைச் சொல்கிறேன்.
32 அவர் உயர்ந்தவராக இருப்பார்;+ உன்னதமான கடவுளின் மகன் என்று அழைக்கப்படுவார்;+ அவருடைய தந்தையான தாவீதின் சிம்மாசனத்தைக் கடவுளாகிய யெகோவா* அவருக்குக் கொடுப்பார்.+