சகரியா 14:12 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 12 எருசலேமை எதிர்த்துப் போர் செய்கிற எல்லாரையும் யெகோவா பயங்கரமான நோயால் தண்டிப்பார்.+ அவர்கள் நின்றுகொண்டிருக்கும்போதே அவர்களுடைய சதை அழுகும், அவர்களுடைய கண்கள் இமைகளுக்குள்ளேயே அழுகிப்போகும், அவர்களுடைய நாவுகள் வாய்க்குள்ளேயே அழுகிவிடும்.
12 எருசலேமை எதிர்த்துப் போர் செய்கிற எல்லாரையும் யெகோவா பயங்கரமான நோயால் தண்டிப்பார்.+ அவர்கள் நின்றுகொண்டிருக்கும்போதே அவர்களுடைய சதை அழுகும், அவர்களுடைய கண்கள் இமைகளுக்குள்ளேயே அழுகிப்போகும், அவர்களுடைய நாவுகள் வாய்க்குள்ளேயே அழுகிவிடும்.