உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • 2 ராஜாக்கள் 19:34, 35
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 34 “என்னுடைய பெயருக்காகவும்+ என்னுடைய ஊழியன் தாவீதுக்காகவும்+

      இந்த நகரத்தைப் பாதுகாப்பேன்,+ இதைக் காப்பாற்றுவேன்.”’”

      35 அன்றைக்கு இரவே யெகோவாவின் தூதர் புறப்பட்டுப் போய் அசீரியர்களின் முகாமில் இருந்த 1,85,000 வீரர்களைக் கொன்றுபோட்டார்.+ மக்கள் விடியற்காலையில் எழுந்தபோது, அவர்கள் எல்லாரும் பிணமாகக் கிடப்பதைப் பார்த்தார்கள்.+

  • யோவேல் 3:2
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    •  2 அப்போது, எல்லா தேசத்து ஜனங்களையும் ஒன்றுகூட்டுவேன்.

      யோசபாத்தின்* பள்ளத்தாக்குக்குக் கொண்டுவருவேன்.

      அங்கே அவர்களுக்குத் தீர்ப்பு கொடுப்பேன்.+

      என் சொத்தாகிய இஸ்ரவேல் ஜனங்களுக்காக அவர்களைத் தண்டிப்பேன்.

      ஏனென்றால், என் ஜனங்களை மற்ற தேசங்களுக்குத் துரத்தியடித்தார்கள்.

      என் தேசத்தைத் தங்களுக்குள் பங்குபோட்டுக்கொண்டார்கள்.+

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்