உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • எசேக்கியேல் 38:22
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 22 நான் அவனுக்கும் அவனுடைய படைவீரர்களுக்கும் எதிராகக் கொள்ளைநோயையும் சாவையும் வர வைத்து அவர்களைத் தண்டிப்பேன்.+ நான் அவன்மேலும் அவனுடைய படைகளின்மேலும் அவனுடைய பெரிய கூட்டத்தின்மேலும்+ பலத்த மழையையும் ஆலங்கட்டி* மழையையும்+ நெருப்பையும்+ கந்தகத்தையும் கொட்டுவேன்.+

  • யோவேல் 3:12
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 12 “தேசங்களே, யோசபாத்தின் பள்ளத்தாக்குக்குச் சீக்கிரமாக வாருங்கள்.

      நான் அங்கே உட்கார்ந்து, சுற்றியுள்ள எல்லா தேசங்களுக்கும் தீர்ப்பு கொடுப்பேன்.+

  • செப்பனியா 3:8
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    •  8 யெகோவா இப்படிச் சொல்கிறார்: ‘நான் எல்லாவற்றையும் சூறையாடுவதற்காக* வரப்போகும் நாள்வரை

      எனக்காகப் பொறுமையோடு காத்திரு.+

      தேசங்களையும் ராஜ்யங்களையும் ஒன்றுகூட்டி,

      என் ஆக்ரோஷத்தையும் கடும் கோபத்தையும் அவர்கள்மேல் கொட்டுவதற்கு நான் முடிவு செய்திருக்கிறேன்.*+

      என் வைராக்கியம் தீ போல முழு பூமியையும் பொசுக்கிவிடும்.+

  • சகரியா 14:3
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 3 யெகோவா புறப்பட்டுப் போய், முன்பு எதிரிகளோடு போர் செய்தது போலவே+ அந்தத் தேசங்களோடு போர் செய்வார்.+

  • வெளிப்படுத்துதல் 16:14
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 14 உண்மையில், அவை அற்புத அடையாளங்கள் செய்கிற+ பேய்களுடைய செய்திகள். அந்தப் பேய்கள் சர்வவல்லமையுள்ள கடவுளின் மகா நாளில்+ நடக்கப்போகும் போருக்காகப் பூமி முழுவதுமுள்ள ராஜாக்களைக் கூட்டிச்சேர்க்கப் புறப்பட்டுப் போயின.+

  • வெளிப்படுத்துதல் 16:16
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 16 எபிரெய மொழியில் அர்மகெதோன்*+ என்று அழைக்கப்பட்ட இடத்தில் அவை அவர்களைக் கூட்டிச்சேர்த்தன.

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்