உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • சங்கீதம் 37:34
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 34 யெகோவாமேல் நம்பிக்கையாக இருந்து, அவருடைய வழியில் நட.

      அப்போது, அவர் உன்னை உயர்த்துவார், இந்தப் பூமியை உனக்குச் சொந்தமாகக் கொடுப்பார்.

      பொல்லாதவர்கள் அழிந்துபோவதை+ நீ பார்ப்பாய்.+

  • சங்கீதம் 130:7
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    •  7 இஸ்ரவேல் யெகோவாவுக்காகக் காத்திருக்கட்டும்.

      ஏனென்றால், யெகோவா மாறாத அன்புள்ளவர்.+

      விடுவிப்பதற்கான வல்லமை அவரிடம் அளவில்லாமல் இருக்கிறது.

  • ஏசாயா 30:18
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 18 ஆனால், உங்களுக்குக் கருணை காட்ட யெகோவா பொறுமையோடு காத்திருக்கிறார்.+

      உங்களுக்கு இரக்கம் காட்டுவதற்காக எழுந்திருப்பார்.+

      ஏனென்றால், யெகோவா நியாயம் வழங்குகிற கடவுள்.+

      அவருக்காக ஆவலோடு காத்திருக்கிறவர்கள் சந்தோஷமானவர்கள்.+

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்