9 நான் உங்களோடு இருக்கிறேன். உங்களுக்குத் துணையாக இருப்பேன். நீங்கள் பயிர் செய்யப்படுவீர்கள், விதைக்கப்படுவீர்கள். 10 உங்கள் ஜனங்களாகிய இஸ்ரவேல் ஜனங்கள் எல்லாரையும் நான் பெருகப் பண்ணுவேன். பாழாக்கப்பட்ட நகரங்கள் திரும்பக் கட்டப்படும்.+ அங்கே ஜனங்கள் குடியிருப்பார்கள்.+