சங்கீதம் 99:4 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 4 அவர் பலம்படைத்த ராஜா, நியாயத்தை நேசிக்கிறவர்.+ கடவுளே, நீங்கள் நேர்மையை நிலைநாட்டியிருக்கிறீர்கள். யாக்கோபின் வம்சத்தாருக்கு நீதியும் நியாயமும் செய்திருக்கிறீர்கள்.+ எரேமியா 10:24 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 24 யெகோவாவே, உங்களுக்கு நியாயமாகத் தோன்றுகிற விதத்தில் என்னைத் திருத்துங்கள்.ஆனால், கோபத்தில்+ என்னைக் கொன்றுவிடாதீர்கள்.+
4 அவர் பலம்படைத்த ராஜா, நியாயத்தை நேசிக்கிறவர்.+ கடவுளே, நீங்கள் நேர்மையை நிலைநாட்டியிருக்கிறீர்கள். யாக்கோபின் வம்சத்தாருக்கு நீதியும் நியாயமும் செய்திருக்கிறீர்கள்.+
24 யெகோவாவே, உங்களுக்கு நியாயமாகத் தோன்றுகிற விதத்தில் என்னைத் திருத்துங்கள்.ஆனால், கோபத்தில்+ என்னைக் கொன்றுவிடாதீர்கள்.+