-
எசேக்கியேல் 38:23பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
23 எல்லா தேசங்களுக்கு முன்பாகவும் நான் என்னை மகிமைப்படுத்துவேன். நான் பரிசுத்தமானவர் என்று நிரூபிப்பேன். நான் யார் என்று காட்டுவேன். அப்போது, நான் யெகோவா என்று அவர்கள் தெரிந்துகொள்வார்கள்’” என்றார்.
-