சங்கீதம் 76:8, 9 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 8 பரலோகத்திலிருந்து உங்கள் தீர்ப்பை அறிவித்தீர்கள்.+அப்போது, பூமி பயந்து அடங்கியது.+ 9 ஏனென்றால், தன்னுடைய தீர்ப்பை நிறைவேற்ற கடவுள் எழுந்து வந்தார்.பூமியிலிருக்கிற தாழ்மையான* எல்லாரையும் காப்பாற்ற அவர் எழுந்து வந்தார்.+ (சேலா) யோவேல் 3:2 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 2 அப்போது, எல்லா தேசத்து ஜனங்களையும் ஒன்றுகூட்டுவேன்.யோசபாத்தின்* பள்ளத்தாக்குக்குக் கொண்டுவருவேன். அங்கே அவர்களுக்குத் தீர்ப்பு கொடுப்பேன்.+என் சொத்தாகிய இஸ்ரவேல் ஜனங்களுக்காக அவர்களைத் தண்டிப்பேன். ஏனென்றால், என் ஜனங்களை மற்ற தேசங்களுக்குத் துரத்தியடித்தார்கள்.என் தேசத்தைத் தங்களுக்குள் பங்குபோட்டுக்கொண்டார்கள்.+
8 பரலோகத்திலிருந்து உங்கள் தீர்ப்பை அறிவித்தீர்கள்.+அப்போது, பூமி பயந்து அடங்கியது.+ 9 ஏனென்றால், தன்னுடைய தீர்ப்பை நிறைவேற்ற கடவுள் எழுந்து வந்தார்.பூமியிலிருக்கிற தாழ்மையான* எல்லாரையும் காப்பாற்ற அவர் எழுந்து வந்தார்.+ (சேலா)
2 அப்போது, எல்லா தேசத்து ஜனங்களையும் ஒன்றுகூட்டுவேன்.யோசபாத்தின்* பள்ளத்தாக்குக்குக் கொண்டுவருவேன். அங்கே அவர்களுக்குத் தீர்ப்பு கொடுப்பேன்.+என் சொத்தாகிய இஸ்ரவேல் ஜனங்களுக்காக அவர்களைத் தண்டிப்பேன். ஏனென்றால், என் ஜனங்களை மற்ற தேசங்களுக்குத் துரத்தியடித்தார்கள்.என் தேசத்தைத் தங்களுக்குள் பங்குபோட்டுக்கொண்டார்கள்.+