உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • எசேக்கியேல் 1:5
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 5 அதற்கு நடுவில் மனுஷனைப் போன்ற நான்கு ஜீவன்கள்+ தெரிந்தன.

  • எசேக்கியேல் 1:7
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 7 அவற்றின் பாதங்கள் நெட்டுக்குத்தாக இருந்தன. அவற்றின் உள்ளங்கால்கள் கன்றுக்குட்டியின் குளம்புகளைப் போல இருந்தன. பளபளப்பாக்கப்பட்ட செம்பைப் போல அவை பிரகாசித்தன.+

  • தானியேல் 10:5, 6
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 5 நான் நிமிர்ந்து பார்த்தபோது, நாரிழை* உடையில் ஒரு மனிதர் தெரிந்தார்.+ அவர் ஊப்பாஸ் ஊரின் தங்கத்தால் செய்யப்பட்ட வாரை இடுப்பில் கட்டியிருந்தார். 6 அவருடைய உடல் படிகப்பச்சைபோல்+ பிரகாசித்தது, அவருடைய முகம் மின்னலைப் போல் மின்னியது, அவருடைய கண்கள் தீப்பந்தங்களைப் போல் தகதகத்தன, அவருடைய கைகளும் பாதங்களும் பளபளப்பாக்கப்பட்ட செம்பைப் போல் பளிச்சிட்டன,+ அவருடைய குரலோசை ஜனக்கூட்டத்தின் ஆரவாரத்தைப் போல் இருந்தது.

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்