எசேக்கியேல் 10:9 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 9 நான் பார்த்துக்கொண்டிருந்தபோது, கேருபீன்களுக்குப் பக்கத்தில் நான்கு சக்கரங்கள் தெரிந்தன. ஒவ்வொரு கேருபீனுக்குப் பக்கத்திலும் ஒவ்வொரு சக்கரம் இருந்தது. அந்தச் சக்கரங்கள் படிகப்பச்சைக் கல் போல ஜொலித்தன.+ எசேக்கியேல் 10:15 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 15 கேபார் ஆற்றுக்குப்+ பக்கத்தில் நான் பார்த்த அதே ஜீவன்கள்தான் அந்தக் கேருபீன்கள். அவர்கள் எழுந்து போகும்போது, வெளிப்படுத்துதல் 4:6 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 6 அதோடு, சிம்மாசனத்துக்கு முன்னால் பளிங்கு போன்ற கண்ணாடிக் கடல்+ இருந்தது. சிம்மாசனத்தின் நடுவிலும்* சிம்மாசனத்தைச் சுற்றிலும் நான்கு ஜீவன்கள் இருந்தன.+ அந்த ஜீவன்களின் முன்பக்கமும் பின்பக்கமும் கண்களால் நிறைந்திருந்தன.
9 நான் பார்த்துக்கொண்டிருந்தபோது, கேருபீன்களுக்குப் பக்கத்தில் நான்கு சக்கரங்கள் தெரிந்தன. ஒவ்வொரு கேருபீனுக்குப் பக்கத்திலும் ஒவ்வொரு சக்கரம் இருந்தது. அந்தச் சக்கரங்கள் படிகப்பச்சைக் கல் போல ஜொலித்தன.+
15 கேபார் ஆற்றுக்குப்+ பக்கத்தில் நான் பார்த்த அதே ஜீவன்கள்தான் அந்தக் கேருபீன்கள். அவர்கள் எழுந்து போகும்போது,
6 அதோடு, சிம்மாசனத்துக்கு முன்னால் பளிங்கு போன்ற கண்ணாடிக் கடல்+ இருந்தது. சிம்மாசனத்தின் நடுவிலும்* சிம்மாசனத்தைச் சுற்றிலும் நான்கு ஜீவன்கள் இருந்தன.+ அந்த ஜீவன்களின் முன்பக்கமும் பின்பக்கமும் கண்களால் நிறைந்திருந்தன.