உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • எசேக்கியேல் 47:3
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 3 அவர் ஒரு அளவுகோலுடன்+ கிழக்குப் பக்கமாகப் போய், 1,000 முழத்தை* அளந்து, அங்கே தண்ணீரைக் கடந்துபோகும்படி என்னிடம் சொன்னார். அப்போது, தண்ணீர் என்னுடைய கணுக்கால் அளவுக்கு இருந்தது.

  • சகரியா 2:1, 2
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 2 நான் தலைநிமிர்ந்து பார்த்தபோது, அளவுநூலைக் கையில் பிடித்திருந்த ஒருவர் தெரிந்தார்.+ 2 நான் அவரிடம், “நீங்கள் எங்கே போகிறீர்கள்?” என்று கேட்டேன்.

      அதற்கு அவர், “எருசலேமின் நீளத்தையும் அகலத்தையும் அளந்துபார்க்கப் போகிறேன்”+ என்றார்.

  • வெளிப்படுத்துதல் 11:1
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 11 பின்பு, கோல்* போன்ற ஒரு நாணற்தண்டு+ என்னிடம் கொடுக்கப்பட்டது; அப்போது ஒரு குரல், “நீ எழுந்து, கடவுளுடைய பரிசுத்த இடத்தையும்* பலிபீடத்தையும் அளந்துபார், அங்கே வழிபடுகிறவர்களைக் கணக்கிடு.

  • வெளிப்படுத்துதல் 21:15
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 15 என்னோடு பேசிக்கொண்டிருந்தவர், நகரத்தையும் அதன் நுழைவாசல்களையும் அதன் மதிலையும் அளப்பதற்கு ஒரு தங்கக்கோலைப் பிடித்திருந்தார்.+

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்