எரேமியா 31:38, 39 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 38 யெகோவா சொல்வது இதுதான்: “இதோ, காலம் வருகிறது. அப்போது, இந்த நகரம் அனானெயேல் கோபுரம்முதல்+ ‘மூலை நுழைவாசல்’வரை+ யெகோவாவுக்காகக் கட்டப்படும்.+ 39 அதன் எல்லை+ காரேப் குன்றுவரை நேராகப் போய், கோவாத்தின் திசையில் திரும்பும்.
38 யெகோவா சொல்வது இதுதான்: “இதோ, காலம் வருகிறது. அப்போது, இந்த நகரம் அனானெயேல் கோபுரம்முதல்+ ‘மூலை நுழைவாசல்’வரை+ யெகோவாவுக்காகக் கட்டப்படும்.+ 39 அதன் எல்லை+ காரேப் குன்றுவரை நேராகப் போய், கோவாத்தின் திசையில் திரும்பும்.