-
சகரியா 14:10பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
10 கெபாமுதல்+ எருசலேமுக்குத் தெற்கே உள்ள ரிம்மோன்வரை+ முழு தேசமும் அரபா+ பள்ளத்தாக்கைப் போலாகும். ஆனால் எருசலேம் மேன்மை அடைந்து, அதன் இடத்திலேயே மறுபடியும் குடிமக்களால் நிறைந்திருக்கும்.+ ‘பென்யமீன் நுழைவாசல்’+ தொடங்கி ‘முதல் நுழைவாசல்’ வரையும், அங்கிருந்து ‘மூலை நுழைவாசல்’ வரையும், அனானெயேல் கோபுரம்+ தொடங்கி ராஜாவின் திராட்சரச ஆலைகள் வரையும் ஜனங்கள் நிறைந்திருப்பார்கள்.
-