சகரியா 1:16 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 16 அதனால், யெகோவா சொல்வது இதுதான்: ‘“நான் எருசலேமுக்கு மறுபடியும் இரக்கம் காட்டுவேன்,+ என்னுடைய ஆலயம் அங்கே மறுபடியும் எழுப்பப்படும்.+ எருசலேம் அளவுநூலால் அளக்கப்பட்டு மீண்டும் கட்டப்படும்”+ என்று பரலோகப் படைகளின் யெகோவா சொல்கிறார்.’
16 அதனால், யெகோவா சொல்வது இதுதான்: ‘“நான் எருசலேமுக்கு மறுபடியும் இரக்கம் காட்டுவேன்,+ என்னுடைய ஆலயம் அங்கே மறுபடியும் எழுப்பப்படும்.+ எருசலேம் அளவுநூலால் அளக்கப்பட்டு மீண்டும் கட்டப்படும்”+ என்று பரலோகப் படைகளின் யெகோவா சொல்கிறார்.’