-
எசேக்கியேல் 40:2, 3பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
2 தரிசனங்கள் மூலமாக அவர் என்னை இஸ்ரவேல் தேசத்துக்குக் கொண்டுபோய் மிகவும் உயரமான ஒரு மலைமேல் நிற்க வைத்தார்.+ அங்கே தெற்குப் பக்கமாக நகரம் போன்ற ஒன்று இருந்தது.
3 அவர் என்னை அங்கே கொண்டுபோனபோது, ஒரு மனுஷரைப் பார்த்தேன். அவருடைய உடல் செம்பினால் செய்யப்பட்டதைப் போல இருந்தது.+ அவருடைய கையில் ஒரு நாரிழைக் கயிறும் ஒரு அளவுகோலும்* இருந்தன.+ அவர் நுழைவாசலில் நின்றுகொண்டிருந்தார்.
-