ஏசாயா 2:2 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 2 கடைசி நாட்களில் இப்படி நடக்கும்:யெகோவாவின் ஆலயம் இருக்கிற மலை எல்லா மலைகளுக்கும் மேலாக உறுதியாய் நிலைநிறுத்தப்படும்.+எல்லா குன்றுகளுக்கும் மேலாக அது உயர்த்தப்படும்.எல்லா தேசத்து ஜனங்களும் அங்கு கூட்டம் கூட்டமாக வருவார்கள்.+
2 கடைசி நாட்களில் இப்படி நடக்கும்:யெகோவாவின் ஆலயம் இருக்கிற மலை எல்லா மலைகளுக்கும் மேலாக உறுதியாய் நிலைநிறுத்தப்படும்.+எல்லா குன்றுகளுக்கும் மேலாக அது உயர்த்தப்படும்.எல்லா தேசத்து ஜனங்களும் அங்கு கூட்டம் கூட்டமாக வருவார்கள்.+