14 “யெகோவா சொல்வது இதுதான்: ‘இதோ, காலம் வருகிறது. அப்போது, இஸ்ரவேல் ஜனங்களுக்கும் யூதா ஜனங்களுக்கும் நான் கொடுக்கப்போவதாகச் சொன்ன எல்லா ஆசீர்வாதங்களையும் கொடுப்பேன்.+
3 “‘நான் சீயோனுக்குத் திரும்புவேன்.+ எருசலேமில் குடியிருப்பேன்.+ அப்போது எருசலேம் நகரம் “சத்திய நகரம்”*+ என்றும், பரலோகப் படைகளின் யெகோவாவுடைய மலை “பரிசுத்த மலை”+ என்றும் அழைக்கப்படும்’ என யெகோவா சொல்கிறார்.”