2 சாமுவேல் 17:10 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 10 அதைக் கேட்டால், சிங்கம் போல வீரமாக+ இருக்கிறவன்கூட பயத்தில் வெலவெலத்துப் போய்விடுவான். உங்கள் அப்பா ஒரு பலசாலி,+ அவருடன் இருக்கிற ஆட்கள் தைரியசாலிகள். இது இஸ்ரவேலர்கள் எல்லாருக்கும் தெரியும். நீதிமொழிகள் 28:1 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 28 யாரும் துரத்தாமலேயே பொல்லாதவர்கள் தலைதெறிக்க ஓடுகிறார்கள்.ஆனால், நீதிமான்கள் சிங்கத்தைப் போலத் தைரியமாக நிற்கிறார்கள்.+
10 அதைக் கேட்டால், சிங்கம் போல வீரமாக+ இருக்கிறவன்கூட பயத்தில் வெலவெலத்துப் போய்விடுவான். உங்கள் அப்பா ஒரு பலசாலி,+ அவருடன் இருக்கிற ஆட்கள் தைரியசாலிகள். இது இஸ்ரவேலர்கள் எல்லாருக்கும் தெரியும்.
28 யாரும் துரத்தாமலேயே பொல்லாதவர்கள் தலைதெறிக்க ஓடுகிறார்கள்.ஆனால், நீதிமான்கள் சிங்கத்தைப் போலத் தைரியமாக நிற்கிறார்கள்.+