எசேக்கியேல் 9:3 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 3 அப்போது, இஸ்ரவேலின் கடவுளுடைய மகிமை+ கேருபீன்களுக்கு மேலே இருந்து எழும்பி ஆலயத்தின் வாசல் கதவுக்கு வந்தது.+ பின்பு, நாரிழை உடையைப் போட்டுக்கொண்டு இடுப்பில் மைப் பெட்டியை வைத்திருந்தவரைக் கடவுள் கூப்பிட்டார். எசேக்கியேல் 11:23 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 23 பின்பு, யெகோவாவின் மகிமை+ நகரத்தைவிட்டு எழும்பி, நகரத்தின் கிழக்கே இருந்த மலைமேல் போய் நின்றது.+
3 அப்போது, இஸ்ரவேலின் கடவுளுடைய மகிமை+ கேருபீன்களுக்கு மேலே இருந்து எழும்பி ஆலயத்தின் வாசல் கதவுக்கு வந்தது.+ பின்பு, நாரிழை உடையைப் போட்டுக்கொண்டு இடுப்பில் மைப் பெட்டியை வைத்திருந்தவரைக் கடவுள் கூப்பிட்டார்.