ஏசாயா 6:3 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 3 அவர்கள் ஒருவரை ஒருவர் பார்த்து, “பரலோகப் படைகளின் யெகோவா பரிசுத்தமானவர், பரிசுத்தமானவர், பரிசுத்தமானவர்.+ பூமி முழுவதும் அவருடைய மகிமையால் நிறைந்திருக்கிறது” என்று சத்தமாகச் சொன்னார்கள். எசேக்கியேல் 10:4 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 4 யெகோவாவின் மகிமை+ கேருபீன்களுக்கு மேலே இருந்து எழும்பி, ஆலயத்தின் வாசல் கதவுக்கு வந்தது. ஆலயம் கொஞ்சம் கொஞ்சமாக மேகத்தால் நிரம்பியது.+ பிரகாரம் முழுவதும் யெகோவாவின் மகிமையால் பிரகாசித்தது.
3 அவர்கள் ஒருவரை ஒருவர் பார்த்து, “பரலோகப் படைகளின் யெகோவா பரிசுத்தமானவர், பரிசுத்தமானவர், பரிசுத்தமானவர்.+ பூமி முழுவதும் அவருடைய மகிமையால் நிறைந்திருக்கிறது” என்று சத்தமாகச் சொன்னார்கள்.
4 யெகோவாவின் மகிமை+ கேருபீன்களுக்கு மேலே இருந்து எழும்பி, ஆலயத்தின் வாசல் கதவுக்கு வந்தது. ஆலயம் கொஞ்சம் கொஞ்சமாக மேகத்தால் நிரம்பியது.+ பிரகாரம் முழுவதும் யெகோவாவின் மகிமையால் பிரகாசித்தது.