-
எசேக்கியேல் 10:14, 15பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
14 ஒவ்வொருவருக்கும்* நான்கு முகங்கள் இருந்தன. முதலாவது முகம் கேருபீனின் முகமாகவும், இரண்டாவது முகம் மனுஷ முகமாகவும், மூன்றாவது முகம் சிங்க முகமாகவும், நான்காவது முகம் கழுகு முகமாகவும் இருந்தது.+
15 கேபார் ஆற்றுக்குப்+ பக்கத்தில் நான் பார்த்த அதே ஜீவன்கள்தான் அந்தக் கேருபீன்கள். அவர்கள் எழுந்து போகும்போது,
-